ரஜவல இந்து தேசிய கல்லூரி
தரமுடன் புகழ் பெற்று வாழ்க
மலையக நாட்டின் மத்திய நகரில்
மருகுல தனி தமிழ் நிலையம்
தமிழ் சில நாங்கள் தலநிமிர்தொங்க தரமுடன் எங்கள் தமிழ் நிலையம்
(ரஜவல இந்து தேசிய கல்லூரி)
வாழ்க வளர்க வாழ்க வளர்க
தமிழினை முழுமையாய் உணர்வோம் நாங்கள்
தனியொரு ஒலியினை பெறுவோம்
ஆங்கில சுடரும் சிங்களம் மும்சேர்ந்து
மும்மொழி புழமையை பெறுவோம்
(ரஜவல இந்து தேசிய கல்லூரி)
தரமுடன் புகழ் பெற்று வாழ்க
வாழ்க வளர்க வாழ்க வளர்க
வாழ்க வளர்க வாழ்க வளர்க
வாழ்க வளர்க வாழ்க வளர்க
Lyrics - Melody - Mr..Subagaran





